ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான கேமரா மெக்கானிக்கல் அசெம்பிளி டிசைனுடன் வெளியாக இருக்கிறது ரியல்மி ஜிடி8 ப்ரோ (Realme GT8 Pro) களமிறங்க இருக்கிறது அதன் அனைத்து சிறப்பு அம்சங்களையும் பார்ப்போம்
ரியல்மி ஜிடி8 ப்ரோ (Realme GT8 Pro)
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான கேமரா டிசைனுடன் ரியல்மி ஜிடி8 ப்ரோ (Realme GT8 Pro) களமிறங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. மார்கெட்டில் முதல்முறையாக மெக்கானிக்கல் அசெம்பிளி டிசைனுடன் (Mechanical Assembly Design) வெளியாக இருக்கிறது. இதுபோக 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்ட இந்த ரியல்மி ஜிடி8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
சீன மார்கெட்டில் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி ரியல்மி ஜிடி8 சீரிஸ் (Realme GT8 Series) வெளியாக இருக்கிறது. இந்த மாடல்களில் ஒட்டுமொத்த கவனத்தையும் ரியல்மி ஜிடி8 ப்ரோ பெற்றுள்ளது. இதற்கு காரணம் அந்த ஸ்மார்ட்போனின் கேமரா டிசைன் மட்டுமே. ஏனென்றால், இது மெக்கானிக்கல் அசெம்பிளி டிசைனுடன் வெளியாக இருக்கிறது.
Mechanical Assembly Design
அதாவது, கேமரா டெகோவை மாற்றி கொள்ள முடியும். இதில் சர்க்குளர், ஸ்குவார், ரோபாட் போன்ற மல்டிபிள் டிசைன் கொண்ட டெகோ கிடைக்கிறது. மார்கெட்டில் சில மாடல்களில் பேக் பேனல்களை மாற்றி கொள்ள முடிகிறது. அதேபோல இதில் கேமரா டெகோவை மாற்றி கொள்ள முடிகிறது. இதற்கான டிசைன் கேஸ் ஸ்மார்ட்போனுடன் கிடைக்க இருக்கிறது.
3 colour varient
ஒயிட் (White), ப்ளூ (Blue) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. அதோடு வீகன் லெதர் பேனலும் மாடலும் இதில் கிடைக்க இருக்கிறது. ஆகவே, அந்தந்த கலர்களுக்கு ஏற்ப டிசைன் கேஸ் கிடைக்கும். ஏற்கனவே, இந்த ரியல்மி ஜிடி8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ரிக்கோ ஜிஆர் (RICOH GR) கேமரா சிஸ்டம் கிடைக்க இருப்பது உறுதியாகியது.இதுவொரு டிஎஸ்எல்ஆர் கேமரா நிறுவனமாகும். ஆகவே, இதில் கேமரா அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே கேமராவில் புதுவித டிசைனை கொடுத்து, ரியல்மி நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி நெருங்கிவருவதால், பீச்சர்கள் மற்றும் டிசைன் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும்.
ரியல்மி ஜிடி8 ப்ரோ அம்சங்கள் (Realme GT8 Pro Specifications)
இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி (Octa Core Snapdragon 8 Elite Gen 5 SoC) சிப்செட் கிடைக்கிறது. 2K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பிஓஇ (BOE) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுவொரு கியூ10பிளஸ் (Q10+) மாடலாகும்.இந்த ரியல்மியில் 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கிடைக்க இருக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வர இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.
Other features
அந்த பீச்சர்களை பார்க்கையில், இதில் 144FPS கேமிங் அவுட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வர இருக்கிறது.கேமிங் பிரியர்களுக்காக 360Hz டச் சாம்பிளிங் ரேட், 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டோர் கிடைக்க இருக்கிறது. இப்படி பல்வேறு பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. பட்ஜெட் விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.50,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். முந்தைய மாடல் ரூ.45,000 பட்ஜெட்டில் கிடைத்தது.
This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob

.png)
Comments
Post a Comment